ஜான்சியை நோக்கி படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் May 25, 2020 9042 பயிர்களை தின்று பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடிய வெட்டுக்கிளிகள் கூட்டம், உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை நோக்கி படையெடுப்பதால் மாவட்ட நிர்வாகம் உஷார் நிலையில் உள்ளது. மாவட்ட ஆட்...